goa பாரிக்கரின் தொகுதியை காங்கிரஸ் பிடித்தது நமது நிருபர் மே 24, 2019 எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குகளை மட்டுமே பெற்றுதோல்வியை தழுவியுள்ளார்